வழக்குச் செலவுக்காக பணத்தை விடுவிக்கக் கோரிய மல்லையாவின் அவசர மனு இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரிப்பு
அவசரச் செலவினங்களுக்காக தனது பணத்தை விடுவிக்க வேண்டும் என தொழிலதிபர் மல்லையா விடுத்த கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.
தனது மீதான வழக்கை தொடர்ந்து நடத்தவும், இதர செலவினங்களுக்காகவும...